சென்னை: சாலையில் கிடந்த மொபைல் போனை கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு

February 23, 2026 Dinamalar 0

சென்னை: சாலையில் கிடந்த மொபைல் போனை கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு குவிகிறது. திருவெற்றியூரை சேர்ந்தவர் பாரதி, 46; துாய்மை பணியாளர். இவர், அடையாறு மண்டலத்தில் துாய்மை பணி செய்து […]

பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கை வெளியிட்டது மத்திய அரசு

February 23, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” PRAHAAR என்ற தலைப்பில் பயங்கரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட தேசிய கொள்கையின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தாண்டி, கிரிமினல் ஹேக்கர்கள் […]

உங்கள் ஓட்டு மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்; தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி வேண்டுகோள்

February 23, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர், ‘வரும் மாதங்களில் வாக்காளர்கள் எடுக்கும் முடிவு தான் மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என வலியுறுத்தியுள்ளார். கடிதத்தில் […]

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

February 23, 2026 Dinamalar 0

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 101. வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த 1 ம் […]

கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் இல்லை; இதுதான் தமிழ் வளர்க்கும் லட்சணமா: அண்ணாமலை கேள்வி

February 23, 2026 Dinamalar 0

சென்னை: அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் பாடத்துக்கே ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதுதான், திமுக அரசு தமிழை வளர்க்கும் லட்சணம் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவரது […]

சென்னை: பள்ளிகளில் இறுதி தேர்வுகள் துவங்கியுள்ளதால், பகல் நேரங்களில் மின்தடை செய்வதை மின் வாரியம்

February 23, 2026 Dinamalar 0

சென்னை: பள்ளிகளில் இறுதி தேர்வுகள் துவங்கியுள்ளதால், பகல் நேரங்களில் மின்தடை செய்வதை மின் வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு […]

அரசியலமைப்பை மதிக்காதவர் முகமது யூனுஸ்: வங்கதேச அதிபர் குற்றச்சாட்டு

February 23, 2026 Dinamalar 0

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசின் ஆலோசகராக பதவியில் இருந்த முகமது யூனுஸ், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றவில்லை என அந்நாட்டு அதிபர் முகமது ஷகாபுதீன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: […]

லக்னோ: உத்தரபிரதேசத்தில் டபுள் டக்கர் பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். இதுபற்றிய விவரம் வருமாறு;

February 23, 2026 Dinamalar 0

லக்னோ: உத்தரபிரதேசத்தில் டபுள் டக்கர் பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். இதுபற்றிய விவரம் வருமாறு; லூதியானாவில் இருந்து தர்பங்காவுக்கு டபுள் டக்கர் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஏராளமான […]

தூத்துக்குடியில் பள்ளி மாணவன் மீது ஜாதி ரீதியாக தாக்குதல்; திமுக அரசை விளாசிய இபிஎஸ்

February 23, 2026 Dinamalar 0

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவன் மீதான தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவரது அறிக்கை; […]

டாக்கா: வங்கதேசத்தில், ஹிந்து பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்

February 23, 2026 Dinamalar 0

டாக்கா: வங்கதேசத்தில், ஹிந்து பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின்போது, ஹிந்துக்கள் மீதான […]