| வ.எண் |
தொகுதி பெயர் |
வேட்பாளர் பெயர் |
| 1 |
ஆயிரம் விளக்கு |
பா.வளர்மதி, கழக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் |
| 2 |
அண்ணா நகர் |
எஸ்.கோகுல இந்திரா, கழக அமைப்பு செயலாளர், முன்னாள்அமைச்சர் |
| 3 |
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி |
ஆதி ராஜாராம், கழகஅமைப்பு செயலாளர் |
| 4 |
திட்டக்குடி (தனி) |
என்.முருகுமாறன், கழக அமைப்பு செயலாளர் |
| 5 |
துறைமுகம் |
ராயபுரம் ஆர்.மனோ, கழக அமைப்பு செயலாளர் |
| 6 |
விருகம்பாக்கம் |
விருகை என்.ரவி |
| 7 |
தியாகராய நகர் |
பி.சத்தியநாராயணன் என்கிற தி.நகர் பி.சந்தியா, தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் |
| 8 |
வேளச்சேரி |
எம்.கே.அசோக், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் |
| 9 |
சோழிங்கநல்லூர் |
கே.பி.கந்தன், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் |
| 10 |
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் |
ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் |
| 11 |
வில்லிவாக்கம் |
எஸ்.ஆர்.விஜயகுமார், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் |
| 12 |
திருச்சுழி |
எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், கழக புரட்சி தலைவி பேரவை இணைச்செயலாளர் |
| 13 |
ஆலந்தூர் |
எஸ்.சரவணன், கழக புரட்சி தலைவர் பேரவை இணைச் செயலாளர் |
| 14 |
கொளத்தூர் |
பி.சந்தானகிருஷ்ணன், கழக புரட்சி தலைவி பேரவை துணைச்செயலாளர் |
| 15 |
திரு.வி.க.நகர் (தனி) |
ஏ.பொற்கொடி, தமிழக பகுஜன் சமாஜ் கட்சி |
| 16 |
எழும்பூர் (தனி) |
அபிஷேக் ரங்கசாமி, தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்இளைஞர் அணிச் செயலாளர் |
| 17 |
ஆலங்குடி |
தன.விமல், புதுகோட்டை வடக்கு மாவட்ட புரட்சி தலைவர்பேரவை இணைச் செயலாளர் |