மின்தேவையை சமாளிக்க 2,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கொள்முதல்; தமிழக அரசு

September 12, 2026 Dinamalar 0

சென்னை: நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரித்துள்ள மின் தேவையை சமாளிக்கவும், சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. […]

“கூடுதல் கட்டணம்; 400 ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள்”

September 12, 2026 Nakkheeran 0

தொடர் விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்துத் துறையால் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் தமிழக  அரசு  தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், “தொடர் விடுமுறையை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் […]

தூத்துக்குடி மாநகராட்சி சொத்துவரி செலுத்த செப்டம்பர் 30 கடைசி நாள்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

September 12, 2026 Maalaimalar 0

Summary தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள், நடப்பு 2026-2027-ம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான சொத்து வரியைச் செலுத்துவதற்கு வரும் செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என்று மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் […]

“மின் வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சி இது…” – அப்பாவு குற்றச்சாட்டு

September 12, 2026 TheHindu 0

திருநெல்வேலி: “திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய அரசு செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி மின் வாரியத்தை தனியார்மயம் ஆக்குவதற்கு முயற்சிக்கிறது” என்று சட்டப்பேரவை முன்னாள் தலைவர் மு.அப்பாவு […]

2 தொகுதி இடைத்தேர்தல்: தவெக vs அதிமுக..பிரசாரத்தில் EPS கேட்க வேண்டிய கேள்வி இதுதான்… – கோடீஸ்வரன் கணிப்பு – aiadmk tvk by election 2026 edappadi palaniswami campaign strategy kodeeswaran prediction

September 12, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கேட்க வேண்டிய கேள்வி குறித்து அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து […]

மதுரை அருகே பரப்பரப்பு, பழைய சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து

September 12, 2026 Maalaimalar 0

தீ விபத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பல நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த திரையரங்கில் பயங்கரமான தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் தியேட்டர் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அருகே அமைந்திருக்கிறது இந்த சென்ட்ரல் தியேட்டர். இந்த […]

“2000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை…”

September 12, 2026 Nakkheeran 0

நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு […]

மழைக்கால மீட்பு நடவடிக்கைகள்: சென்னையில் என்டிஆர்எஃப் செயல் விளக்கம்

September 12, 2026 TheHindu 0

சென்னை: வடகிழக்கு பருவமழைக் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து குடியிருப்போர் நலச்சங்கத்தினருக்கு என்டிஆர்எஃப் வீரர்கள் இன்று செயல் விளக்கம் செய்து காட்டினர். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: தமிழ்நாடு அரசின் சிறப்புப் பேருந்து ஏற்பாடுகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் மீதான அதிரடி நடவடிக்கைகள்! – vinayagar chaturthi holidays in tamil nadu bus services safety and regulations

September 12, 2026 Samayam Tamil 0

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 12.09.2026, 13.09.2026 மற்றும் 14.09.2026 ஆகிய தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதன் காரணமாகச் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பொதுமக்கள் பெருமளவில் பயணம் மேற்கொள்வார்கள் […]

என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும் விடமாட்டோம்: மேயர் பிரியா எச்சரிக்கை!

September 12, 2026 Maalaimalar 0

Summary திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய், மிசா சட்டம் மற்றும் திமுக […]

“மத்திய கிழக்கில் அமைதிக்கான பொறுப்பை பிரிக்ஸ் நாடுகள் ஏற்க வேண்டும்” – சீன அதிபர் ஜி ஜின்பிங்

September 12, 2026 TheHindu 0

புதுடெல்லி: “மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலுக்கு இடையே பிரிக்ஸ் நாடுகள் அமைதியை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி […]

வண்டல் மண் போர்வையில் மணல் கொ*ள்ளை? : கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

September 12, 2026 Nakkheeran 0

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ராசாகுப்பம் கிராமத்தில் உள்ள பழமையான பணமட்டை ஏரியில், வண்டல் மண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுவதாகவும், இதனைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் […]

தமிழகத்தில் 2 நாட்கள் மின்தடை ஏற்பட்டது ஏன்?- அமைச்சர் நிர்மல்குமார்

September 12, 2026 Maalaimalar 0

Summary தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் எங்கெல்லாம் பலத்த காற்றுடன் மிதமான மழை வாய்ப்பு?

September 12, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் நாளை (செப்.13) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் […]

இடைத்தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சிகள் முன்வைக்க போகும் விமர்சனம்: முதல்வர் விஜய் எதிர்கொள்ள போவது எப்படி? – criticism opposition parties are set to level against tvk govt for the by election in campaign

September 12, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர்களாக அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக அவர்களுக்கு பதிலாக தவெகவினருக்கே இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அதிமுகவில் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு […]

ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பெண்கள் மீதான தாக்குதல்: முதலமைச்சரின் 'பஞ்ச் டயலாக்' என்னவானது?- தினகரன் கேள்வி

September 12, 2026 Maalaimalar 0

Summary சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற […]

கல்வி உரிமைச் சட்டம்: வருமான உச்சவரம்பை நிர்ணயிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

September 12, 2026 TheHindu 0

சென்னை: ‘கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பை நிர்ணயம் செய்ய உத்தரவிட முடியாது’ எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், […]

“ஆ.ராசாவை கெட்ட வார்த்தையால் திட்டிய லெஃப்ட் பாண்டி” திமுக – தவெக மோதலால் தமிழகத்தில் பாயும் ஆபாச நதி? – left pandi uses foul words against a raja vulgar remarks surface amid dmk tvk political clash

September 12, 2026 Samayam Tamil 0

முதலமைச்சர் விஜய்யை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா […]

சென்னையில் பருவமழையை சமாளிக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்- அதிகாரிகள் தகவல்

September 12, 2026 Maalaimalar 0

Summary தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றால் பொது மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் பருவமழை முன் எச்சரிக்கையாக எந்தெந்த பகுதியில் […]

வரத்து குறைந்ததால் எலுமிச்சை பழம் விலை கிடுகிடு உயர்வு

September 12, 2026 Maalaimalar 0

Summary வரத்துக்கு குறைந்ததால் எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூபாய் 300க்கு விற்பனை ஆகிறது. உடுமலையில் பருவநிலை நீர்வரத்து மற்றும் நீர் இருப்புக்கு ஏற்றவாறு குறுகிய மத்திய நீண்ட கால பயிர்கள் […]