Vinayagar Chaturthi 2026 worship method விநாயகரின் 32 வடிவங்கள் முதல் சிறப்பு தர்ப்பணம் வரை: விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு

September 12, 2026 Samayam Tamil 0

விநாயகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படும் விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகரை வழக்கமான முறைகளில் வழிபடுவதுடன், சில குறிப்பிட்ட மரபுகளில் ஆகம முறைகளின் படி வழிபடும் வழக்கம் உள்ளது. இந்த நாளில் எந்த விநாயகரின் […]

Mars Debilitation In Cancer Effects,நீசம் அடையப்போகும் செவ்வாய் சிக்கலை அதிகரிக்கும்: செப்டம்பர் 18க்கு பிறகு கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிபலன் – mars in debilitation: 5 zodiac signs that may need to be cautious after september 18

September 12, 2026 Samayam Tamil 0

செவ்வாய் பகவான் செப்டம்பர் 18ஆம் தேதி மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். அங்கு தான் மிகவும் குறைவான பலனை தரக்கூடிய நீச நிலை அடைய உள்ளார். இருப்பினும் உச்சம் பெற்ற குருவுடன் […]

Mercury Venus Conjunction Yoga 2026,லட்சுமி நாராயண ராஜயோகம் 2026: மேஷம், கடகம், துலாம், கும்ப ராசிகளுக்கு செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும் – lakshmi narayan rajyoga 2026: aries, cancer, libra and aquarius may see growth in wealth and influence

September 12, 2026 Samayam Tamil 0

Lakshmi Narayan Yoga Benefits : ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் மிக முக்கியமான யோகங்களில் ஒன்று லட்சுமி நாராயண ராஜயோகம். செப்டம்பர் 26ஆம் தேதி புதன் பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். […]

Weekly Horoscope Benefits,வார அதிர்ஷ்ட ராசிபலன் 14 –20 செப்டம்பர் 2026: நவபஞ்சம, நீசபங்க ராஜயோகத்தால் சுப பலன்களைப் பெறும் 5 ராசிகள் – weekly horoscope 14 to 20 september 2026: these5 zodiac signs set to receive favorable results from navapancham rajayoga

September 12, 2026 Samayam Tamil 0

செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் வாரமான செப்டம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரையிலான இந்த வார காலத்தில், பல்வேறு கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் அதன் மூலம் யோகங்கள் உருவாக உள்ளன. இந்த வாரத்தில் கன்னி […]

Vinayagar Chaturthi 2026 statue rules விநாயகர் சதுர்த்திக்கு 2026 பிள்ளையார் சிலை வாங்கும் போது இதெல்லாம் கவனிக்க மறந்துடாதீங்க

September 12, 2026 Samayam Tamil 0

விநாயகர் சதுர்த்தி வழிபாடு : விநாயகரின் அருளை பெறுவதற்காகவும், வாழ்க்கையில் இருக்கும் பல விதமான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காகவும் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான நாளாக விநாயகர் சதுர்த்தி கருதப்படுகிறது. வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத […]

இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நாளை தொடக்கம்

September 12, 2026 TheHindu 0

சென்னை: இந்து தர்​மார்த்த சமிதி டிரஸ்ட் சார்​பில் திருப்பதி திருக்​குடை ஊர்​வலம் சென்னை பூக்​கடை சென்ன கேசவப் பெரு​மாள் கோயி​லில் இருந்து நாளை தொடங்​கு​கிறது. இதுகுறித்து டிரஸ்ட் அறங்​காவலர் ஆர்​.ஆர்​.கோ​பால்ஜி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: […]

Ganesh chaturthi mantra 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய விநாயகர் வடிவமும் சொல்ல வேண்டிய மந்திரமும்

September 12, 2026 Samayam Tamil 0

இந்து மதத்தில் எந்த ஒரு காரியத்தை துவங்குவதாக இருந்தாலும், வழிபாடுகளை துவங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வணங்கி, வழிபட்டு விட்டு தான் துவங்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. விநாயகரை எந்த வடிவத்தில் […]

குலசேகரன்பட்டினம் தசராவிழாவுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

September 12, 2026 DailyThanthi 0

குலசேகரன்பட்டினம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் குவிந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் கோவிலில் காலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதியது. தசரா திருவிழா பிரசித்திபெற்ற […]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.6.94 கோடி காணிக்கை

September 12, 2026 TheHindu 0

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயி​லில் ஒரே நாளில் ரூ.6.94 கோடி உண்​டியல் காணிக்கை வந்​துள்​ளது. இது ஒரு சாதனை​யாக கருதப்​படு​கிறது. ஆந்​தி​ரா​விலுள்ள திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் பக்தர்களின் கூட்​டம் அலைமோதுகிறது. தற்​போது வார இறுதி […]

பணவரவு, குடும்பம், தொழில்… இன்றைய ராசிபலன் (செப்.12)

September 12, 2026 kumudam 0

மேஷம் முயற்சிகளில் வேகம் கூடும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் சாதகமாக முடியும். பணியிடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் புதிய பொறுப்புகளும் தேடிவரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் இணைவர். பணவரவு முன்னேற்றம் தரும் என்றாலும் செலவுகளில் […]

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.25 கோடி

September 12, 2026 DailyThanthi 0

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த நிலையில், […]

தயக்கம் நீங்கி தெளிவு பிறக்கும் நாள்: இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 12, 2026

September 12, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- செப்டம்பர் 12 கிழமை : சனிக்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆவணி நாள் : 26 ஆங்கில தேதி : 12 மாதம் : செப்டம்பர் […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 12 செப்டம்பர் 2026 : 12 ராசிகளுக்கு மாளவ்ய யோகம் தரப்போகும் நன்மைகள் – today’s horoscope 12 september 2026 benefits of the malavya yoga for the 12 zodiac signs

September 12, 2026 Samayam Tamil 0

இன்று 12 செப்டம்பர் 2026, ஆவணி 26, துவிதியை திதி, இன்று சந்திர பகவான் கன்னி ராசியின் உத்திரம், அஸ்தம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம் உள்ள தினத்தில் கும்ப ராசியை சேர்ந்த […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: யாகசாலை பூஜை தொடங்கியது

September 11, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை இன்று தொடங்கியது. இன்று மாலையில் இருந்து 17-ந் தேதி காலை வரை மூலவரை பக்தர்கள் தரிசிக்க இயலாது. பூர்வாங்க பூஜைகள் மதுரையில் 17 […]

Vinayagar Chaturthi 2026 prasadam விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் கணபதிக்கு படைக்க வேண்டிய 21 வகை பூக்கள், இலைகள், பழங்கள்

September 11, 2026 Samayam Tamil 0

விநாயகப் பெருமான், எளிமையான கடவுள். அவரின் அருளை பெறுவதற்கு தூய்மையான அன்பும், பக்தியும் மட்டுமே முக்கியம். அந்த அன்புடன் விநாயகருக்கு எதை படைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு, நமக்கு அன்பையும், அருளையும் வாரி வழங்கக் […]

நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

September 11, 2026 DailyThanthi 0

நாகர்கோவில், நாகர் கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பால்பண்ணை ஜங்ஷன் அருகே அமைந்துள்ள […]

Thiruporur vempadi vinayagar temple வாழ்க்கையே வெறுப்பாக கசப்பாக இருக்கிறதா?…இந்த விநாயகரை ஒருமுறை தரிசனம் பண்ணுங்க

September 11, 2026 Samayam Tamil 0

வாழ்க்கையில் சில நேரங்களில் எல்லாமே கசப்பாகத் தோன்றும். எதன் மீதும் ஈடுபாடு இல்லாமல் வெறுப்புணர்வு ஏற்படும். எவ்வளவு முயன்றாலும் பிரச்சினைகள் தீராமல் போகலாம். நாம் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தலாம்.எதிர்பாராத சாபம் போன்ற துயரங்கள் […]

பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் விரிவான ஏற்பாடுகள்

September 11, 2026 DailyThanthi 0

திருப்பதி, திருப்பதியில் பல்வேறு இடங்களில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவது, அங்கு பக்தர்களை தங்க வைப்பதற்காக தேவஸ்தானமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருவதாக, தேவஸ்தான கூடுதல் அதிகாரி தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் […]

Ganesh Chaturthi 2026 puja time விநாயகர் சதுர்த்தி 2026 விநாயகர் சிலை வாங்க, பூஜை செய்ய நல்ல நேரம், விநாயகர் சிலையை கரைக்கும் நாள் முழு விபரம்

September 11, 2026 Samayam Tamil 0

புராணக் கதைகளின் படி, முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளை ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினமாக நாம் கொண்டாடுகிறோம்.இந்த நாளில் விநாயகரை மனதார […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பு.. 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

September 11, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து […]