கேரள நபரைத் தாக்கி பைக் பறிமுதல்: தடாகம் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்த கேரள காவல்துறை
அட்டப்பாடி: கேரள மாநில எல்லைப் பகுதியான அட்டப்பாடியில், நடுத்தர வயது நபர் ஒருவரைத் தமிழகக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழக போலீசார் மீது கேரள மாநிலப் போலீசார் வழக்குப் பதிவு […]
