நண்பா.. முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற அஜித்குமார்.. லண்டனில் தல – தளபதி ரசிகர்கள் உற்சாகம்
லண்டன்: லண்டன் சில்வர்ஸ்டோனில் கார் ரேஸ் நடைபெறும் இடத்திற்கு வந்த முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி அஜித்குமார் வரவேற்றார். விஜய்யை பார்த்ததும் ஓடி வந்த அஜித்குமார் கட்டி அணைத்து விஜய்யை வரவேற்றார். அவருடன் வந்த விளையாட்டுத்துறை […]
