“அன்பு காதலாக… காதல் அன்பாக…” – கமல்ஹாசன் காதலர் தின வாழ்த்து

சென்னை,

கமல்ஹாசனின் காதலர் தின வாழ்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தினமும் காதலை வளர்த்தாலும் காதலர் தினத்தை தங்களது ‘ஸ்பெஷல்’ தினமாக காதலர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில், காதலர் தினத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

Also Read
காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
“அன்பு காதலாக… காதல் அன்பாக…” - கமல்ஹாசன் காதலர் தின வாழ்த்து

’ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?’ என்று தெரிவித்திருக்கிறார்.

Source link