அமெரிக்கா – இந்தியா ஒப்பந்தம்: இந்திய விவசாயிகளுக்கு இழப்பு – காங்கிரஸ்

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா – அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை வாய்ப்பு கிடக்க உள்ளது. ஏற்றுமதி அதிகரிப்பு நமது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய வர்த்தகத் துறை மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஐடி மற்றும் பிற சேவை துறையில் பெரும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும், அமெரிக்காவில் இந்திய பொருட்கள் முன்பை விட அதிக வரிகளை எதிர்கொள்ளும்.

அனைத்து அரவணைப்புகளும் புகைப்படங்களும் பெரிதாக இல்லை. ஹவுடி மோடியை விட நமஸ்தே டிரம்ப் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1964 ஆம் ஆண்டு வெளியான “சங்கம்” திரைப்படத்தில் முகேஷ் பாடிய “தோஸ்த் தோஸ்த் நா ரஹா” என்ற பிரபலமான பாடலில் வரும் வரியைக் கொண்டு எதிர்க்கட்சி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது.

Source link