உலான்பத்தார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்த வருகிறது. இதில் பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங் கனை பிரியா 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தா னின் ரிம்மா வொலோசென்கோவை தோற்கடித் தார்.
ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஜடுமணி சிங் 2-3 என்ற கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீரரான ரிம்மா யமகுச்சியிடம் (ஜப்பான்) போராடி வீழ்ந்தார்.
