'ஆப்பிரிக்க கோப்பை' கிரிக்கெட் தொடர் விரைவில் அறிமுகம்

சென்னை,

ஆப்பிரிக்க கண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், ‘ஆப்பிரிக்க கோப்பை’ என்ற பெயரில் புதிய தொடரைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் டி20 வடிவில் நடத்தப்படும்.

இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று பலமான அணிகள் நேரடியாகப் பங்கேற்கும். எஞ்சிய மூன்று அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

ஆப்பிரிக்காவில் கிரிக்கெட்டை வணிகரீதியாகவும் போட்டித்தன்மையுடனும் வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். என தெரிவித்தார்.

Source link