5 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய பிறகும், ஆர்டெமிஸ்-2 குழு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியது.
அவர்கள் பயணித்த ஓரியான் விண்கலமானது, அமெரிக்க கிழக்கு நேரப்படி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 5 மணிக்கு), சான் டியாகோவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் திட்டமிட்டபடி தரையிறங்கியது. இது ஸ்ப்லாஷ்டவுன் என்று அழைக்கப்படுகிறது.
