இரவில் பெரும் தாக்குதலா? பதற்றத்தில் மத்திய கிழக்கு – என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, காணொளி: இரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை- மத்திய கிழக்கில் பதற்றம்

காணொளி: இரவில் பெரும் தாக்குதலா? பதற்றத்தில் மத்திய கிழக்கு – என்ன நடக்கிறது?

12 நிமிடங்களுக்கு முன்னர்

ஹோர்மூஸ் நீரிணையை திறக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு விதித்த காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவால் இரானை ஒரே இரவில் அழிக்க முடியும் என்றும், அது செவ்வாய்க்கிழமை இரவாக இருக்கலாம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், இரான் முழுவதும் இன்று ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பதற்றம் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link