எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட சூறாவளி தேர்தல் பிரசாரம் – பயண அட்டவணை வெளியீடு

சென்னை,

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு வருகிற 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இரண்டாம் கட்டமாக தேர்தல் பிரசார ஏப்ரல் 2 முதல் முதல் ஏப்ரல் 19-ந்தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயண அட்டவணையை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

2.4.2026 தருமபுரி பிற்பகல் 3 மனி, கிருஷ்ணகிரி மாலை 5 மணி

3.4.2026 திருப்பத்தூர் பிற்பகல் 3 மனி,வேலூர் மாலை 5 மணி

4.4.2026 ஆரணி பிற்பகல் 3 மனி, விழுப்புரம் மாலை 5 மணி

5.4.2026 புதுச்சேரி பிற்பகல் 3 மனி, கடலூர் மாலை 5 மணி

6.4.2026 பெரம்பலூர் பிற்பகல் 3 மனி, உளுந்தூர்பேட்டை மாலை 5 மணி

7.4.2026 சேலம் மாவட்டம் ,வாழப்பாடி பிற்பகல் 3 மனி, கங்கவல்லி மாலை 5 மணி, ஆத்தூர் இரவு 7 மணி

8.4.2026 சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள்

9.4.2026 சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள்

10.4.2026 காஞ்சிபுரம் பிற்பகல் 3 மனி, திருவள்ளூர் மாலை 5 மணி

11.4.2026 தஞ்சாவூர் பிற்பகல் 3 மனி, திருவாரூர் மாலை 5 மணி

12.4.2026 நாகப்பட்டினம் பிற்பகல் 3 மனி, செம்பனார் கோவில்(பூம்புகார்) மாலை 5 மணி

13.4.2026 திருச்சி பிற்பகல் 3 மனி, திண்டுக்கல் மாலை 5 மணி

14.4.2026 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பிற்பகல் 3 மனி, மதுரை மாலை 5 மணி

15.4.2026 கரூர் பிற்பகல் 3 மனி, திருப்பூர் மாலை 5 மணி

16.4.2026 கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பிற்பகல் 3 மனி, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம்மாலை 5 மணி

17.4.2026 சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள்

18.4.2026 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பிற்பகல் 3 மனி, ஈரோடு மாலை 5 மணி

19.4.2026 சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link