ஏப்ரல் 6 முதல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம்!

சென்னை,

அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருகின்ற 23.04.2026 வியாழக்கிழமையன்று நடைபெறுவதை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 06.04.2026 முதல் 18.04.2026 வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு, தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நாள் – சட்டமன்றத் தொகுதி

  • 06.04.2026 திங்கட்கிழமை – சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

  • 07.04.2026 செவ்வாய்க்கிழமை – பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி

  • 08.04.2026 புதன்கிழமை – திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

  • 09.04.2026 வியாழக்கிழமை – பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி

  • 10.04.2026 வெள்ளிக்கிழமை – காரைக்குடி சட்டமன்றத் தொகுதி

  • 11.04.2026 சனிக்கிழமை – திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி

  • 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை – மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி

  • 13.04.2026 திங்கட்கிழமை – திருவையாறு சட்டமன்றத் தொகுதி

  • 15.04.2026 புதன்கிழமை – ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி

  • 17.04.2026 வெள்ளிக்கிழமை – நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி

  • 18.04.2026 சனிக்கிழமை – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link