ஐபிஎல்: சென்னை – பஞ்சாப் போட்டி – டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள சென்னை – பஞ்சாப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 30ம் தேதி தொடக்குகிறது. ரூ.2,000 முதல் ரூ.8,000 விலையில் DISTRICT செயலி மூலம் டிக்கெட் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி ஏப்ரல் 3 அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், டிக்கெட் விற்பனை துவங்கும் நேரத்தில் பெரும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read
இஷான் கிஷன் அதிரடி: ஐதராபாத் அணி 201 ரன்கள் குவிப்பு
ஐபிஎல்: சென்னை - பஞ்சாப் போட்டி - டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு

டிக்கெட் விற்பனை விவரங்கள்:

தொடக்க தேதி: மார்ச் 30, 2026 (திங்கள்கிழமை)

நேரம்: காலை 10:15 மணி

விற்பனை தளம்: District App செயலி

விலை வரம்பு: ரூ.2,000 முதல் ரூ.8,000 வரை

Source link