மும்பை,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறு வருகிறது.
இந்த நிலையில், மும்பையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
