ஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதின் – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

கொல்கத்தா,

12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் முகமதின் -கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.புள்ளி பட்டியலில் கோவா அணி 6வது இடத்திலும் , முகமதின் 10வது இடத்திலும் உள்ளன.

Source link