சென்னை,
திருப்பத்தூர் சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளியிடம் கலந்துரையாடினார்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு வீட்டிலும் சென்று சேர்ந்துள்ள நமது அரசின் திட்டங்கள்!
இந்த மகிழ்ச்சிதான் #DravidianModel! #வெல்வோம்_ஒன்றாக!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
