ஓடிடியில் வெளியாகும் கயாடு லோஹரின் ’பங்கி’…எதில், எப்போது பார்க்கலாம்?

தெலுங்கு நடிகர் விஷ்வக் சேன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’பங்கி’. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. பிரபல இயக்குநர் அனுதீப் கே.வி இயக்கிய இந்த காமெடி நகைச்சுவை படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், திரையரங்குகளில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வரவேற்கவில்லை. அனுதீப்பின் காமெடி பாணி சிறந்திருந்த போதும், படம் திரையரங்கில் குறைவான வரவேற்பையே பெற்றது.

Also Read
“பூக்கி” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?
ஓடிடியில் வெளியாகும் கயாடு லோஹரின் ’பங்கி’...எதில், எப்போது பார்க்கலாம்?

இப்படம் நெட்பிளிக்ஸில் வருகிற 13 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்கில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறுமா என்பதை பார்ப்போம்.

Source link