காணொளி: ஸ்டாலின் – பினராயி அரசு குறித்து கேரள மக்கள் கூறுவது என்ன?

காணொளி: ஸ்டாலின் – பினராயி அரசு குறித்து கேரள மக்கள் கூறுவது என்ன?

2026 சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, ‘உங்கள் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் குரலை கேட்டுள்ளது பிபிசி தமிழ். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு, கேரளா எல்லையில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம். மக்கள் கூறுவது என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

Source link