சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை வெற்றி

சென்னை,

ஓர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங் கனை மாள்விகா பான்சோத் சீன தைபேயின் சுங் ஷோ யூன்னை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-18, 21-14 என்ற நேர்செட்டில் மாள்விகா பான்சோத் வெற்றி பெற்றார். இமற்ற ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் இஷாராணி பரூவா, தன்வி ஷர்மா அன்மோல் கார்ப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Source link