சாக்சி மடோல்கரின் அடுத்த படம் – கதாநாயகன் இவரா?

சென்னை,

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சாக்சி மடோல்கர். தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் இவர் அப்பாஸ்-மஸ்தானின் ‘த்ரீ மங்கிஸ்’ (2022) மற்றும் ‘ஜஹான் சார் யார்’ போன்ற இந்தி படங்களின் மூலம் அறிமுகமானார்.

சமீபத்தில் ரோஷன் கனகலாவுடன் ‘மௌக்லி 2025’ படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் அறிமுகமானார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Also Read
251 ஏழை பெண்களுக்கு திருமணம் – பிறந்தநாளில் மனதை வென்ற நடிகை
சாக்சி மடோல்கரின் அடுத்த படம் - கதாநாயகன் இவரா?

இந்நிலையில், இவரது அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, நடிகர் ஸ்ரீ விஷ்ணுவுக்கு ஜோடியாக இவர் நடிக்க உள்ளதாகவும் இப்படத்தை ராம் அப்பராஜு இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது..

Source link