சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பேயர்ன் முனிச் வெற்றி

மாட்ரிட்,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி யின் கால்லிறுதி சுற்று நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு காலிறுதியும் 2 ஆட்டங்கள் கொண்டதாகும்.

இதில் காலிறுதியின் முதலாவது ஆட்டம் ஒன்றில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை (ஸ்பெயின்) வீழ்த்தியது. பேயர்ன் முனிச் அணியில் லூயிஸ் டியாஸ் (41-வது நிமிடம்), ஹாரி கேன் (46-வது நிமிடம்) கோல் டித்தனர். ரியல் மாட்ரிட் தரப்பில் எம்பாப்பே (74-வது நிமிடம்) பதில் கோல் திருப்பினார்.

Source link