செங்கோட்டையன் உள்பட அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்து வாய்ப்பு பெற்றவர்கள் யார் யார்?

சென்னை,

தவெக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விஜய் அறிவித்தார். இதில் மாற்று கட்சியினருக்கு பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்து போட்டியிட வாய்ப்பு பெற்றவர்கள் விவரம் வருமாறு:

செங்கோட்டையன்- கோபிசெட்டிபாளையம்

கு.ப கிருஷ்னன் -லால்குடி

சத்யபாமா: திருப்பூர் வடக்கு

தனபால் மகன் லோகேஷ்- ராசிபுரம்

விஎஸ் பாபு: கொளத்தூர்

தூசி மோகன்: செய்யாறு

நாங்குநேரி: ரெட்டியார்பட்டி நாராயணன்

ஜேசிடி பிரபாக்ர்: ஆயிரம் விலக்கு

சிடிஆர் நிமல் குமார்: திருப்பரங்குன்றம்

சுப்ரமணியன் – கந்தர்வ கோட்டை

சோழவந்தான்: முன்னாள் எம்.எல்.ஏ கருப்பையா

Source link