சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

சென்னை,

சென்னையில் 03.02.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கிண்டி: கன்னிகாபுரம், அகஸ்தியர்தெரு,பாலாஜிஅவென்யு, அங்காளம்மன் கோயில் 1 மற்றும் 2வது தெரு, வண்டிக்காரன்தெரு.

ஐடி காரிடார்: டைடல் பார்க், தரமணி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், எஸ்.ஆர்.பி டூல்ஸ், வேளச்சேரி, வி.எஸ்.ஐ எஸ்டேட் 1வது கட்டம், 100 அடி சாலை, அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர் சாலை, ஆர்.எம்.ஜெட் மில்லேனியம், கந்தன்சாவடி, சிபிடி, அசென்டாஸ், காந்தி நகர், அடையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Source link