டிடிவி தினகரன் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்; முழு விவரம்

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் அமமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், தேர்தலில் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது தேர்தல் பிரசார சுற்றுபணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

13.04.206 – திங்கட்கிழமை

கும்பகோணம்

பாபநாசம்

திருவையாறு

14.04.2026 – செவ்வாய்கிழமை

ஆண்டிப்பட்டி

15.04.2026 – புதன்கிழமை

போடிநாயக்கனூர்

கம்பம்

ஆண்டிப்பட்டி

16.04.2026 – வியாழக்கிழமை

ஸ்ரீவைகுண்டம்

ஒட்டப்பிடாரம்

தூத்துக்குடி

கோவில்பட்டி

17.04.2026 – வெள்ளிக்கிழமை

நாங்குநேரி

19.04.2026 – ஞாயிற்றுக்கிழமை

மடத்துக்குளம்

உடுமலைப்பேட்டை

20.04.2026 – திங்கட்கிழமை

திருப்பரங்குன்றம்

திருமங்கலம்

சாத்தூர்

ராஜபாளையம்

வாசுதேவநல்லூர்

Source link