டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடர் கொழும்புவில் தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரை நெதர்லாந்து அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.

Source link