புதுடெல்லி,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.இந்த நிலையில், இன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
தென் ஆப்பிரிக்கா- ஐக்கிய அரபு அமீரகம் (டி பிரிவு)
இடம்: டெல்லி, நேரம்: காலை 11 மணி.
நமிபியா-பாகிஸ்தான் (ஏ பிரிவு)
இடம்: கொழும்பு, நேரம்: பிற்பகல் 3 மணி.
இந்தியா-நெதர்லாந்து (ஏ பிரிவு)
இடம்: ஆமதாபாத், நேரம்: இரவு 7 மணி.
