டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்கு எந்த அணிகள் தகுதி பெறும் ? மோர்கன் கணிப்பு

சென்னை,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று இன்று முதல் தொடங்குகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு எந்த அணிகள் தகுதி பெறும் ? என்ற கேள்விக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் பதில் அளித்துள்ளார்.

அதன்படி , இந்தியா – இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். என தெரிவித்துள்ளார்.

Source link