டி20 உலகக் கோப்பை: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

புதுடெல்லி,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.இந்த நிலையில், இன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

இன்று டெல்லியில் நடைபெறும் 34வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி யுஏஇ அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Source link