தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் முடித்து வைப்பு – கவர்னர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவு

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 20-ந் தேதி தொடங்கியது. அதன் பின்னர் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று கடந்த பிப்ரவரி மாத இறுதியில் நிறைவடைந்தது. அதோடு, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் 5 ஆண்டு காலகட்டமும் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில் சட்டசபையை முடித்து வைத்து புதிய கவர்னர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

Source link