சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இதனிடையே, தேர்தலில் திமுக 164 தொகுதிகளிலும், அதிமுக 168 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், தேர்தலில் திமுக – அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த விவரம் பின்வருமாறு:-
-
கும்மிடிப்பூண்டி
-
திருவள்ளூர்
-
மதுரவாயல்
-
மாதவரம்
-
ஆர்.கே.நகர்
-
கொளத்தூர்
-
வில்லிவாக்கம்
-
திரு.வி.க.நகர்
-
எழும்பூர்
-
ராயபுரம்
-
துறைமுகம்
-
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
-
ஆயிரம் விளக்கு
-
அண்ணாநகர்
-
விருகம்பாக்கம்
-
தியாகராயநகர்
-
சோழிங்கநல்லூர்
-
ஆலந்தூர்
-
காஞ்சீபுரம்
-
தாம்பரம்
-
செங்கல்பட்டு
-
மதுராந்தகம்
-
ஆற்காடு
-
காட்பாடி
-
வேலூர்
-
அணைக்கட்டு
-
ஆம்பூர்
-
ஜோலார்பேட்டை
-
பர்கூர்
-
வேப்பனஹள்ளி
-
ஓசூர்
-
பாலக்கோடு
-
பாப்பிரெட்டிபட்டி
-
அரூர்
-
செங்கம்
-
கீழ்பென்னாத்தூர்
-
கலசப்பாக்கம்
-
ஆரணி
-
செய்யாறு
-
வந்தவாசி
-
வானூர்
-
விழுப்புரம்
-
திருக்கோயிலூர்
-
உளுந்தூர்பேட்டை
-
சங்கராபுரம்
-
கெங்கவல்லி
-
ஆத்தூர்
-
ஏற்காடு
-
மேட்டூர்
-
எடப்பாடி
-
சங்ககிரி
-
சேலம் தெற்கு
-
வீரபாண்டி
-
சேந்தமங்கலம்
-
நாமக்கல்
-
பரமத்தி – வேலூர்
-
குமாரபாளையம்
-
பெருந்துறை
-
பவானி
-
அந்தியூர்
-
கோபிச்செட்டிபாளையம்
-
கூடலூர்
-
குன்னூர்
-
தாராபுரம்
-
காங்கேயம்
-
பல்லடம்
-
உடுமலைப்பேட்டை
-
மேட்டுப்பாளையம்
-
சூலூர்
-
தொண்டாமுத்தூர்
-
கோவை தெற்கு
-
கிணத்துக்கடவு
-
வால்பாறை
-
நிலக்கோட்டை
-
திண்டுக்கல்
-
வேடசந்தூர்
-
அரவக்குறிச்சி
-
கரூர்
-
கிருஷ்ணராயபுரம்
-
குளித்தலை
-
ஸ்ரீரங்கம்
-
திருச்சி கிழக்கு
-
திருவெறும்பூர்
-
லால்குடி
-
முசிறி
-
பெரம்பலூர்
-
அரியலூர்
-
திட்டக்குடி
-
நெய்வேலி
-
குறிஞ்சிப்பாடி
-
புவனகிரி
-
பூம்புகார்
-
வேதாரண்யம்
-
திருவிடைமருதூர்
-
ஒரத்தநாடு
-
பட்டுக்கோட்டை
-
பேராவூரணி
-
விராலிமலை
-
திருமயம்
-
ஆலங்குடி
-
மதுரை கிழக்கு
-
சோழவந்தான்
-
மதுரை வடக்கு
-
மதுரை மேற்கு
-
திருப்பரங்குன்றம்
-
திருமங்கலம்
-
ஆண்டிப்பட்டி
-
போடிநாயக்கனூர்
-
கம்பம்
-
அருப்புக்கோட்டை
-
திருச்சுழி
-
பரமக்குடி
-
முதுகுளத்தூர்
-
விளாத்திகுளம்
-
தூத்துக்குடி
-
கோவில்பட்டி
-
தென்காசி
-
ஆலங்குளம்
-
திருநெல்வேலி
-
பாளையங்கோட்டை
-
கன்னியாகுமரி
