சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-
1. நாகை – ஜவாஹிருல்லா
2. மணப்பாறை – அப்துல் சமத்
