திருநங்கை மசோதா மனித உரிமைக்கு எதிரானது.. நாடளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆவேசப் பேச்சு! – tamizhachi thangapandian transgender bill speech in parliament debate

திருநங்கை மசோதா மனித உரிமைக்கு எதிரானது என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சித்துள்ளார்.

Tamizhachi Thangapandian
மக்­க­ள­வை­யில் திருநங்கை­கள் தொடர்பான சட்ட த் திரு த்த மசோதாமீதான வி வா­தத்தில்தென் சென்னை தொகுதிஎம் .பி.த மி ழச்சி தங்­கபாண்­டியன் பேசிய­தாவது : இது சாதாரண சட்­டத் திருத்­தம் அல்ல.

திருநங்கை உரிமை சட்ட திருத்தம்
 திருநங்கை உரிமை சட்ட திருத்தம்

மனித உரிமை, மரியா­தையு­டன் வாழு ம் உரிமை மற்றும் ஒரு சமூ­கத்தின்இருப்பின் மீது எழுப்பப்படும் கேள்வி. ஒரு நபரின் அடை­யா­ளத்தை அரசு தீ ர்­மானிக்க முடியாது.இது குறித்து திருநங்கை சமூ­கத்தினரின் கருத்து­கள் கேட்­கப்­ப­ட­வில்லை. உச்ச நீதி­மன்றத்தின்நல்சா தீர்ப்­பின்படி, சுயஅடையா­ளம் என்பது தனி நபர் சுதந்­திரத்துக்கும் மரி யா­தைக்­கும் அ டிப்­ப டை உரி­மையானது.

சுய அடையாளம் உரிமை உச்சநீதிமன்ற தீர்ப்பு,திருநங்கை பாதுகாப்பு மசோதா சர்ச்
 சுய அடையாளம் உரிமை உச்சநீதிமன்ற தீர்ப்பு,திருநங்கை பாதுகாப்பு மசோதா சர்ச்

இந்த மசோதா அதை ம றுக்­கும் வகையில் உள்­ளது. இந்தமசோதா திருநங்­கை­களுக்கு பாது­காப்பு அளிப் ப­தாக அரசு கூறினாலும், உண்­மை­யில் அடையா­ளத்தை தாழ்­மைப்படுத்தி, அ ரசின் கண்­காணிப்பை அதி­க­ரிக்­கும் முயற்சியாக உள்­ளது.

பலரை தவிர்க்கும் அபாயம்
 பலரை தவிர்க்கும் அபாயம்

ஒரு சாதாரண ஆண் அல்­லது பெண் தங்­கள்பாலினத்தை நிரூபிக்க ம ரு த் துவச் சான்றி­தழ் அளிக்கவேண்­டிய அவசியம் இல்லை.திருநங்கை நபர்­க­ளி­டம் தங்­க­ளின்அ டை­யா­ளத்தை மருத்துவ வாரியம் மூலம் நிரூபி க்க வேண்­டும் என்றநி பந்­தனை தேவை­யில்லை.இந்த மசோதா திருநங்கை என்ற வரை­ய றையை நீக்­கியுள்­ளது.இதில், திருநங்கைபெண்­கள், திருநங்கை ஆண்­கள் போன்ற பலரை தவிர்க்கும் அபாயம் உள்­ளது.

தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு
   தமிழச்சி தங்கபாண்டியன்  பேச்சு

புட்டு சாமி வழக்­கில்உ ச்ச நீதி­மன்றத்தின்தீ ர்ப்பு வழங்­கிய அடிப்படை உரி­மைக்கு எதிரா ன­தா­க­வும் உள்­ளது. இந்த மசோதா கட்­டாயப் படு த்­தல் , கடத்­தல் போன்ற குற்றங்­க­ளைத்தடுப்­ப­தா­கக் கூறி னா லு ம், அது திருநங்­கை­க­ளுக்கு ஆத­ரவானஅமைப்பு­களை சந்­தே­கப்படு ம் வகை­யி ல் உள்ளது. எனவே, இந்த மசோதாவை தி ரும்ப பெற வேண்­டும். குறைந்­த­பட்சம் நாடாளு­மன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பவேண்­டும் . இவ்­வாறு அவர் பேசினார்.