துபாய் சர்வதேச டென்னிஸ்: ரைபகினா வெற்றி

துபாய்,

துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேரடியாக 2-வது சுற் றில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிரெலை எதிர்கொண்டா

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-1, 6-2 என்ற நேர் செட்டில் எலினா ரைபகினா வெற்றி பெற்றார்.

Source link