தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று: இந்திய அணி பந்துவீச்சு

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடந்த ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Source link