தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20… நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

ஹாமில்டன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

2 போட்டிகள் நடைபெற்று முடிந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையே இன்று 3-வது டி20 போட்டி நடைபெறுகிறது. அதற்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Also Read
இறுதிப்போட்டியில் தோல்வியே இல்லை… ஐபிஎல்லில் அரிய சாதனை படைத்த வீரர்கள்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20... நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் 2-வது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link