பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த போது திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் அருளை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ராமதாஸ், மேடையில் இருந்து கீழே இறங்கும் போது திடீரென மயங்கினார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Source link