பிரதமர் மோடியின் உறுதி ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளன: எல்.முருகன்

சென்னை,

மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அரசுப் பதவியில் பிரதமர் மோடி 8, 931 நாட்களை நிறைவு செய்துள்ளார்.தற்போது இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் ஆவார்.

தேசத்தைக் கட்டமைப்பதில் நமது பிரதமரின் அர்ப்பணிப்பும், குடிமக்களை மையமாகக் கொண்ட ஆட்சிமுறையில் அவரது அசைக்க முடியாத உறுதியும் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளன. என தெரிவித்துள்ளார்.

Source link