புதுக்கோட்டை காவல் நிலையத்தில் எஸ்.பி. மதன் திடீர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் நேற்று புதுக்கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களையும், முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டார்.

மேலும் காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எஸ்.பி. அறிவுரைகள் வழங்கினார்.

Source link