புதுச்சேரியில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி,

30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

1. மண்ணடிப்பேட்டை தொகுதி – அமைச்சர் நமச்சிவாயம்

2. முதலியார்பேட்டை – ஜான் குமார் போட்டி

3. ஊசுடு – தீப்பைந்தன்

4. காலாப்பட்டு – கல்யாணசுந்தரம்

5. ராஜ் பவன் – ராமலிங்கம்

6. முதலியார்பேட்டை – ஜான்குமார்

7. திருநள்ளார் – ராஜசேகரன்

8. நிரவி-திருப்பட்டினம் – மீனாட்சிசுந்தரம்

9. மாகே – தினேஷன்

Source link