ரூர்கேலா,
9 அணிகள் இடையிலான புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதலாவது ஆட் டத்தில் பெல்ஜியத்தை சந்தித்தது.
இந்திய அணி 1-3 என்ற கோல் கணக் கில் தோல்வியை தழுவியது . இன்று நடைபெறும் ஆட்டத் தில் இந்திய அணி, அர்ஜென்டினாவை (இரவு 7.30 மணி) எதிர்கொள்கிறது.
