மியாமி ஓபன் டென்னிஸ்: காஸ்பர் ரூட் தோல்வி

வாஷிங்டன்,

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று போட்யில் நார்வேயின் காஸ்பர் ரூட், அமெரிக்காவின் ஏதன் குயின் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் அமெரிக்க வீரர் குயின் 6-4, 7-6 (9-7) என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.இதன்மூலம் காஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Source link