மியாமி ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

சென்னை,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வரு கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர் மனி), பிரான்சின் குவென்டின் ஹாலிஸ்சை எதிர்கொண்டார்,

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-6 (7-4), 7-6 (7-1) என்ற நேர்செட்டில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Source link