யு19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்

ஜார்ஜியா,

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டி நாளை (6-ந்தேதி) நடைபெறுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி 5 முறை யு19 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்று இருந்தது.
இங்கிலாந்து அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் வேட் கையில் உள்ளது. அந்த அணி கடந்த 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

Source link