ராஜஸ்தான் அணியில் இணையும் தசுன் ஷனகா

ஜெய்ப்பூர்,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், இலங்கை அணி வீரர் தசுன் ஷனகா ராஜஸ்தான் அணியில் இணைய உள்ளார். காயம் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் சாம் கரன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக தசுன் ஷனகா அணியில் இணைய உள்ளார்

Source link