வடலூர் ராமலிங்கனார் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகள் மூடல்

நெல்லை,

வடலூர் ராமலிங்கனார் (வள்ளலார்) நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுக்கூடங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி மூடி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.

Source link