விராட் கோலியின் வைரல் புகைப்படம்

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு அணி விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பயிற்சியின்போது எடுக்கப்பட்ட விராட் கோலியின் சிக்ஸ்பேக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் 28ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

Source link