வெப் சீரிஸாக ’காட் ஆப் வார்’ – கவனம் ஈர்க்கும் பர்ஸ்ட் லுக்

சென்னை,

உலகப்புகழ் பெற்ற காட் ஆப் வார் (God of War) வீடியோ கேமை, அமேசான் பிரைம் வெப் சீரிஸாக தயாரிக்கிறது. அதன் பர்ஸ்ட் லுக்கை தற்போது அந்நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணையத்தொடரில் க்ராடோஸ்(Kratos) கதாப்பாத்திரத்தில் ரியான் ஹர்ஸ்ட்(Ryan Hurst) நடிக்கிறார். இது ’காட் ஆப் வார்’ கேம் விளையாடியவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read
“உண்மையான அழகு அதுதான்” – ’அனிமல்’ பட நடிகை
வெப் சீரிஸாக ’காட் ஆப் வார்’ - கவனம் ஈர்க்கும் பர்ஸ்ட் லுக்

இந்த தொடர் நோர்ஸ் கதை (Norse era) அடிப்படையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தொடரின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Source link