2வது குழந்தைக்கு தாயான நடிகை சோனம் கபூர்… குவியும் வாழ்த்து

மும்பை,

பாலிவுட் நடிகை சோனம் கபூர் – ஆனந்த அஹுஜா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்ரனர்.

கடந்த 2018-ம் ஆண்டு சோனம் கபூர், ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. தற்போது அவர்களுக்கு 2-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Also Read
77 கொலைகள்… இரத்தத்தில் “?” குறியீடு – திகிலூட்டும் உண்மை கிரைம் திரில்லர்… எதில் பார்க்கலாம்?
2வது குழந்தைக்கு தாயான நடிகை சோனம் கபூர்… குவியும் வாழ்த்து

சோனம் கபூர் கடைசியாக 2023ஆம் ஆண்டு வெளியான ’பிலைன்ட்’திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் பார்வை குறைபாடு உள்ள போலீஸ் அதிகாரியாக, தொடர் கொலைகாரனை தேடும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

Source link